B.A. Tamil
11/04/2023 2023-04-27 10:41B.A. Tamil
இளநிலைத் தமிழ்
இளநிலைத் தமிழ்
இளநிலைத் தமிழ் (மூன்றாண்டுக் கல்வி)
பருவம் – I
- இலக்கணம் I – நன்னூல் – எழுத்து
- இக்கால இலக்கியம்
துணைப் பாடம்
- திறன் வளர் தமிழ்
பிற விருப்பப் பாடம்
- அடிப்படை தமிழ் – I / வளர்நிலைத் தமிழ் – I
பருவம் – II
- இலக்கணம் II – நன்னூல் – சொல்
- சிற்றிலக்கியம்
துணைப் பாடம்
- இதழியல்
பிற விருப்பப் பாடம்
- அடிப்படை தமிழ் – II / வளர்நிலைத்
தமிழ் – II
பருவம் – III
- சமய இலக்கியம்
- இலக்கணம் III – யாப்பு & அணி
துணைப் பாடம்
- தமிழக வரலாறும் பண்பாடும் – I
திறன்வளர் பாடம் – I
- கல்வெட்டியல்
பருவம் – IV
- காப்பியம்
- இலக்கணம் IV – பொருள்
துணைப் பாடம்
- தமிழக வரலாறும் பண்பாடும் – II
திறன்வளர் பாடம் – II
- சுவடியியல்
பருவம் – V
- பண்டைய இலக்கியம்
- இலக்கியத் திறனாய்வு
- நாடகம்
விருப்பப் பாடம்
- குறளியல் / புறநானுறு
திறன்வளர் பாடம் – III
- தமிழும் மருத்துவமும் ( அடிப்படை நிலை)
- அடிப்படைக் கணினி – I
பருவம் – VI
- கிறித்துவமும் தமிழ் இலக்கியமும்
- தமிழ் இலக்கிய வரலாறு
விருப்பப் பாடம்
- மொழி வரலாறு / புத்திலக்கியப் போக்குகள்
- பாரதியியம் / நாட்டுப்புறவியல்
திறன்வளர் பாடம் – IV
- தமிழும் மருத்துவமும் (வளர் நிலை)
- அடிப்படைக் கணினி – II