M.A Tamil

முதுநிலைத் தமிழ்

முதுநிலைத் தமிழ்

முதுநிலைத் தமிழ் (இரண்டாண்டுக் கல்வி)
பருவம் – I
  • இலக்கணம் I – தொல்காப்பியம் – எழுத்து
  • கவிதை இலக்கியம்
  • ஆளுமையும் இலக்கியமும்
  • தமிழும் கிறித்தவமும்

பிற துறைக் கல்வி

  • பேச்சுக் கலையும் ஊடகப்
    பங்கேற்பும்
பருவம் – II
  • இலக்கணம் II – தொல்காப்பியம் – சொல்
  • பக்தி இலக்கியம்
  • இலக்கியக் கொள்கைகளும்
    அணுகுமுறைகளும்
  • மக்கள் தகவல் தொடர்பியல்

பிற துறைக் கல்வி

  • பேச்சுக் கலையும் ஊடகப்
    பங்கேற்பும்
பருவம் – III
  • காப்பியம்
  • இலக்கணம் III – தொல்காப்பியம்  – பொருள் (பகுதி – I)
  • மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள்

விருப்பப் பாடம்

  • நாடகவியல் / புதினம்

பருவம் – IV
  • சங்க இலக்கியம்
  • இலக்கணம் IV – தொல்காப்பியம் – பொருள் (பகுதி – II)
  • போட்டித் தமிழ்
  • ஆய்வேடு
  • வாய்மொழித்தேர்வு

விருப்பப் பாடம்

  • சமகால இலக்கியம்  / ஒப்பிலக்கியம்